கதறிவிட்ட Ilaiyaraaja , கடுப்பான Seenu Ramasamy Vijay Sethupathi Maamanithan Press Meet Rk Suresh

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Tamil News in Visuals..... Stay connected by Subscribing Our Channel
SUBSCRIBE_BINGOOBOX FOR MORE VIDEO'S
Follow Us on:-
-- FACEBOOK: Bingoobox
-- TWITTER: BingooBox
seenu ramasamy,seenu ramasamy speech,seenu ramasamy about ilayaraja,vijay sethupathi seenu ramasamy,seenu ramasamy vijay sethupathi,ilaiyaraaja,seenu ramasamy maamanithan,seenu ramasamy waiting for ilayaraja,director seenu ramasamy talks about ilayaraja,vijay sethupathi seenu ramasamy meet ilayaraja,seenu ramasamy films,ilayaraaja,ilayaraaja vs seenu ramasamy,vijaysethupathi,seenu ramasamy crying,seenu ramysamy ilayaraja issue,seenu ramasamy ilayaraja fight,bingoobox,seenu ramasamy,seenu ramasamy movies,vijay sethupathi seenu ramasamy,seenu ramasamy speech,director seenu ramasamy,seenu ramasamy films,seenu ramasamy movie,seenu ramasamy interview,ilayaraja issue,ilayaraja,seenu ramasamy vijay sethupathi,seenu ramasamy pressmeet,seenu ramasamy about ilayaraja,seenu ramasamy about vijay sethupathi,seenu ramasamy manobala interview,seenu ramasamy about udhayanidhi stalin,seenu ramasamy maamanithan,seenu ramasamy,seenu ramasamy movies,director seenu ramasamy,seenu ramasamy movie,seenu ramasamy speech,ilayaraja,vijay sethupathi seenu ramasamy,seenu ramasamy films,seenu ramasamy interview,seenu ramasamy about ilayaraja,seenu ramasamy twitter,seenu ramasamy vijay sethupathi,seenu ramasamy direction,seenu ramasamy pressmeet,seenu ramasamy maamanithan,director seenu ramasamy interview,seenu ramasamy manobala interview,seenu ramasamy upcoming movies,seenu ramasamy,seenu ramasamy movies,director seenu ramasamy,seenu ramasamy movie,seenu ramasamy speech,seenu ramasamy about ilayaraja,seenu ramasamy vijay sethupathi,ilaiyaraaja,seenu ramasamy maamanithan,seenu ramasamy waiting for ilayaraja,director seenu ramasamy talks about ilayaraja ?,vijay sethupathi seenu ramasamy meet ilayaraja,ilayaraja melody songs,seenu ramasamy films,ilayaraaja,ilaiyaraaja music,seenu ramasamy cry,seenu ramasamy dharmadurai,seenu ramasamy,director seenu ramasamy,vijay sethupathi seenu ramasamy,seenu ramasamy about vijay sethupathi,seenu ramasamy movies,seenu ramasamy films,seenu ramasamy movie,seenu ramasamy speech,seenu ramasamy interview,vijaysethupathi maamanithan,seenu ramasamy speech today,seenu ramasamy latest speech,director seenu ramasamy interview,seenu ramasamy emotional speech,seenu ramasamy vijay sethupathi fans,seenu ramasamy and vijay sethupathi,maamanithan,vijaysethupathi maamanithan,vijaysethupathi speech at maamanithan,maamanithan press meet,maamanithan movie,maamanithan vijay sethupathi,maamanithan trailer,vijaysethupathi,maamanithan movie press meet,maamanithan songs,maamanithan tamil movie,vijay sethupathi maamanithan,maamanithan audio launch,maamanithan teaser,vijay sethupathi yuvan shankar raja maamanithan,yuvan speech maamanithan,maamanithan press meet event

ਟਿੱਪਣੀਆਂ

 1. South indian web channel

  South indian web channelਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  பிடித்தவர்கள் நம்மை புறக்கணிக்கும் போது ...அந்த வலியை தாங்குவது ரொம்ப கஷ்டம்...😭😭😭😭

 2. sivamurugan vicky007

  sivamurugan vicky007ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  ராஜா,சாரின் தீவிர ரசிகன் நான்...இருப்பினும் அவர் ஒரு தலைக்கணம் பிடித்தவர்...அவர் இசையை ரசிக்கிறேன்...அவரை அல்ல...

 3. Ramesh Kumar

  Ramesh Kumar25 ਦਿਨ ਪਹਿਲਾਂ

  Paattu mattum rasinga. Innoruththara vimarsikkaadhinga

 4. jai jp

  jai jpਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  @Kalyani Balakrishnan nilai uyarum podhu panivu kondal uyirgal unnai vanagum.. understand the deep meaning of that

 5. jai jp

  jai jpਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  @Kalyani Balakrishnan reply to u is ghajini movie dialogue..

 6. Kalyani Balakrishnan

  Kalyani Balakrishnanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  @RIKKY BUDDY all do their blunders with their well known conscious, such a rude behaviour people, can't insist or revise their attitude! Raja has crowned suitably!🙏👍

 7. Tamil Cinema Squad 2.O

  Tamil Cinema Squad 2.Oਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  உண்மையான மனிதர்கள் சில நேரங்களில் உடைந்து விடுகிறார்கள்.😥😥😥🙏

 8. Mechanic Manickam

  Mechanic Manickamਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  ​@maris because of the escape velocity from Goundamani and earth gravity, its possible to quantify the fundamental theory in physics that provides a description of the physical properties of vadakkupatti Ramasamy and All in version. can't be. all in all alagu raja discoveries

 9. maris

  marisਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  @Tamil Cinema Squad 2.O Because this is the first time to be in the same and a person who has a person is there a person who is the best of a pathen of I was in the same and the other one is the best of the other's in the other one of the world of molecules atom in molecules atom

 10. Tamil Cinema Squad 2.O

  Tamil Cinema Squad 2.Oਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  @maris 🤔

 11. maris

  marisਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  After a long long time I will be kaithi by of molecules atom nucleus of molecules atom in the same and gravitation field is not a person to give you a long time to be kaithi and a person who is the best price for the reason I am not able to do it and didn't get the other one to do send that

 12. Sathish mohan

  Sathish mohanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  இளையராஜாவிற்க இசையைத்தவிர வேறு எதிலும் ஞானம் இல்லை.

 13. Fram

  Fram25 ਦਿਨ ਪਹਿਲਾਂ

  @Ramesh Kumar enna solra?

 14. Ramesh Kumar

  Ramesh Kumar25 ਦਿਨ ਪਹਿਲਾਂ

  @Fram neeyum kattadhaam pora

 15. Ramesh Kumar

  Ramesh Kumar25 ਦਿਨ ਪਹਿਲਾਂ

  Vungalukku ellaavartrilum thiramai irukkiradhu. Nee paiththiyam edhuvaenumnaalum paesuva yaar kaetkka mudiyum.

 16. Jesus never fails

  Jesus never failsਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Unmai

 17. janda •

  janda •ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Unmai!! 💯

 18. Suresh Yuvanian

  Suresh Yuvanianਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  புறக்கணிப்பு தவிர்க்க முடியாத ஒன்று.... அதுவும் நமக்கு பிடித்தவரே நம்மை புறக்கணிக்கும் போது அதை அனுபவிப்பவனுக்கு மட்டுமே அதன் வலி தெரியும்😔.

 19. Maniraj T

  Maniraj Tਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  தலைக் கணம் பிடித்த மனிதன் இளையராஜா

 20. Swami Ji

  Swami Jiਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  யாரோ சொன்னது,"இளையராஜாவின் இசையை நான் ரசிக்கிறேன், இளையராஜா என்னும் மனிதனை அல்ல !" மனிதனாக அவர் செய்யும் அசிங்கத்திற்கு இசையை வெறுக்க மனம் வரவில்லை !

 21. jai jp

  jai jp25 ਦਿਨ ਪਹਿਲਾਂ

  @thomas Xavier exactly sir

 22. thomas Xavier

  thomas Xavierਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  ​@maruthu smc அவருக்கு ஞானம் இருப்பதால் அடுத்தவர்களை எல்லாம் அடிமை என்று நினைக்க கூடாது. அப்போ அது ஞானம் அல்ல திமிர்.

 23. thomas Xavier

  thomas Xavierਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  காய்ந்த மாட்டுச்சாணத்தில் சில காட்டுச்செடி பூத்து நிற்கும். அதேபோல தான் நல்ல மனது இல்லாத உள்ளத்தில் இருந்து இசை வெளி வருவது.

 24. maruthu smc

  maruthu smcਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அவருக்கு ஞானச்செருக்கு அதிகம் நண்பா...

 25. raj ad

  raj adਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  தலைகனம் கொண்ட மனிதன் அவர்

 26. Kumaran Sivan

  Kumaran Sivanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  @raj ad thamizha na ezhuthuvanda ana ezhuthina pizhayoda ezhutha matan😂

 27. raj ad

  raj adਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  @Kumaran Sivan சரிடா கற்றுக்கொள்கிறேன்டா நீ தமிழில் எழுத கற்றுக்கொள்

 28. You Tube

  You Tubeਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  சீனு ராமசாமி sir இன் கவலையை இந்தப்படத்தின் மகாவெற்றி மறக்கவைக்கும்

 29. P.BALAMURUGAN

  P.BALAMURUGANਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  இளையராஜா என்பவர் இசை ஞானி.தலைவருக்கு தன்னடக்கம் வேண்டும் தலைக்கனம் அல்ல ராஜா இளையராஜா.

 30. Prabhu Somuraj

  Prabhu Somurajਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Best speech to express his emotions in a genuine way..

 31. தமிழ் செல்வன்

  தமிழ் செல்வன்ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  உங்கள் வலி என்னையும் கண் கலங்க வைத்தது சீனு சார்

 32. Chiyaan Shanmugam

  Chiyaan Shanmugamਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Enna மனுஷன் yaa மாமனிதன் வெற்றி பெறும் அய்யா

 33. karthik raja

  karthik rajaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  உங்களின் கோபம் நியாயமானதுதான்.மறப்போம் மன்னிப்பும்.படம் மிகப்பெரிய வெற்றியடையும்.வாழ்த்துகள் ஐயா

 34. Madras Meme Market

  Madras Meme Marketਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  80's kids சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

 35. Riyan Riyasri

  Riyan Riyasriਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  @Kasi m 👠

 36. Kasi m

  Kasi mਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  80 la poranthutu ni kid da … innum meme potutu iruka

 37. Anand Pandithurai

  Anand Pandithuraiਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அவர் அப்படித்தான் அவர் இசையை ரசிக்கும் அளவுக்கு அவரின் குணத்தை ரசிக்க இயலாது

 38. Arun As

  Arun Asਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  எனக்கு மிகவும் பிடித்த படங்கள் தென்மேற்கு பருவக்காற்று 😍 நீர்ப்பறவை 🕊️ தர்மதுரை ❤️ கண்ணே கலைமானே 💚

 39. Karthik G. L.

  Karthik G. L.ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Very honest speech by a honest director.

 40. THAMODHARAN S

  THAMODHARAN Sਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  திறமை கொண்ட பல பேர் நல்லவர்கள் என்று நம்பி கொண்டுள்ளோம்

 41. Ramesh Kumar

  Ramesh Kumar25 ਦਿਨ ਪਹਿਲਾਂ

  Nambaadhadaa naayae

 42. JBR Junction

  JBR Junctionਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  கோபம் கூட ஒருவகை காட்டத் தெரியாத அன்புதான். - சீனு சார் பின்றீங்க. கவித... கவித...

 43. Tamilselvan Tamil

  Tamilselvan Tamilਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Thalaivaa ... Dharma Durai En vazhvai Purati potta padam ..😭😥😢😭😭🙏🙏🙏😍😍😘😘😘😘😍😍😍

 44. Sowthri . k

  Sowthri . kਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Appedi enna aachu

 45. Karthik Chennai

  Karthik Chennaiਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Honest speech by Seenu Sir. Appreciated. Hope this will get solve. All the best for this movie to become Big hit film.

 46. Dhaksh Prabhu

  Dhaksh Prabhuਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  என்னதான் திறமை இருந்தாலும் தலைக்கனமும் திமிர் இருந்தா அந்த திறமை எல்லாம் மண்ணுக்குள்ள போய்விடும்

 47. santharam shanmugam

  santharam shanmugamਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அவர் மண் வாசனை தந்தவர்.... மண்ணுக்குள் வைரம்

 48. Prem Kumar

  Prem Kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  எந்த தலைக்கனமும் இல்லாத எஸ்பிபி அவர்களும் மண்ணுக்குள் தான் போனார்.

 49. santharam shanmugam

  santharam shanmugamਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  பல இயக்குநர்களை வாழ வைத்த மாமனிதன் அவர்

 50. mvrajan

  mvrajanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  புறக்கணிப்பின் வலி கொடுமையானது உணர்ந்தால் மட்டுமே புரியும்.

 51. Vijaya Prasanna

  Vijaya Prasannaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அன்பு வைத்தவர்கள் புறக்கணித்தால் மனம் கடுமையாக வலிக்கும்

 52. Vijo Varghese

  Vijo Vargheseਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Respecting a human being comes first. The only reason why AR Rahman stands tall even today :)

 53. Sridhar Ξrror

  Sridhar Ξrrorਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  A.R.Rahman is legendry Love + Sound = A.R.Rahman

 54. Anbu Raj

  Anbu Rajਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Obviously... I ❤️ him for his humble kind and talent

 55. THOMAS GNANA RAJA A

  THOMAS GNANA RAJA Aਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  U r correct brother

 56. Sathish Rakshan

  Sathish Rakshanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥇🥇🥇

 57. v s

  v sਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  நீர் பறவை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

 58. Arul pakkia seelan

  Arul pakkia seelanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  @R S fisherman padam , most of fisher man Christian bro ,athan kathaiyin pokku athai sarthadhu ,,,,,.

 59. v s

  v sਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  @R S இல்ல ஒரு குடிகாரன் படம்

 60. R S

  R Sਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அது பக்கா christian movie🤬😤

 61. saro prabu

  saro prabuਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  உங்கள் நல்ல மனதிற்கும் முயற்சிக்கும் இந்த படம் வெற்றி பெறும்... வாழ்த்துக்கள் 💐🙏

 62. Subra Nanthakumar

  Subra Nanthakumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  சீனு ராமசாமி அவர்களே மாமனிதர் S B பாலா சாரையே நோகடித்த மனிதன் இந்த இளையராஜா don’t worry seenu sir

 63. Rajesh Kumar

  Rajesh Kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Mm aamma ippo vj tv la spb 75 ku ilayaraja feel panni aluvurara ma athaum poduranga

 64. NPR

  NPRਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும் வலிக்கும் என்ற எண்ணம் இருந்தாலே போதும்....JPS.

 65. Anand Ganapathy

  Anand Ganapathyਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  படைப்பாளியை மதிக்காத படைப்பாளி இளையராஜா...நிலவின் கலங்கம் போல்...

 66. Karthika

  Karthikaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  சீனு ராமசாமி -யின் ‌ நீர்ப்பறவை படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். மீனவர்களின் வலி.

 67. Phogesh Varnan

  Phogesh Varnanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  ❤️

 68. Ranjith kumar

  Ranjith kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  மாமனிதன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 69. Sukumar D

  Sukumar Dਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  நிலை உயரும் போது பணிவு கொண்டால் தான் உலகம் மயங்கும்..

 70. Babu Dhakshina

  Babu Dhakshinaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  இளையராஜா அவர்கள் இசைக்கு மட்டுமே ராஜா!தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் கர்வம்பிடித்தவர்.

 71. Ruby T

  Ruby Tਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍

 72. S Gopal

  S Gopalਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Correct

 73. loganathan R

  loganathan Rਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  கர்வ ராஜா

 74. mr_G

  mr_Gਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Thani patta valkaiyil kooja

 75. john bosco john bosco

  john bosco john boscoਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  தென்மேற்கு பருவக்காற்று. நீர் பறவை தர்ம துரை அனைத்துமே தரமான படைப்புகள்..

 76. tamil Thug life

  tamil Thug lifeਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  நீர் பறவை only best ❤️

 77. honey bun views

  honey bun viewsਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  மாமனிதன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சீனு சார்

 78. JOSEPH DIAS

  JOSEPH DIASਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  It's sad tht the film's producer & music director, Yuvan, is absent in this function. May the untoward bitterness, if any, get diluted wth time & disappear, paving the way fr the future collaborations, of both of you, together.

 79. Christy Kathiravan

  Christy Kathiravanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Sure Mamanithan movie will success🥰💪 Valthukal Mr. seenu Ramasamy. ❤️

 80. different quality

  different qualityਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  இத்திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள். 💐💐💐

 81. Kumaran Sivan

  Kumaran Sivanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Without hearing ilayarajas side i can't comment on this...

 82. Agi Lan

  Agi Lanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  நீ ங்கள் தான் sir, உண்மையான மாமனிதர்💐

 83. Tamil passenger

  Tamil passengerਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  தர்மதுறை போன்ற ஒருசிறந்த படைப்பாக இந்த படம் இருக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

 84. Trends24

  Trends24ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Tamil pple pls don't kill this kind of good director. From mlysia

 85. Trends24

  Trends24ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  @Double R You pple support Kamal ha ? If rajni crossing there, all will run behind him ,😁

 86. Double R

  Double Rਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  @Trends24 yo summa podhuvaa pesitrukaadha..... I'm a diehard Kamal fan and moreover other than sanghis everybody love Kamal sir here. Unna maadhri uura vittu oodnavaen laan support pathi pesa kuudaadhu puridhaa. Pothitu irukanum

 87. Trends24

  Trends24ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  @Double R You pple are nearby there da thambi, athu nala than solluren da. yes mlysian pple coming India to be film star to pursue their dream, nanga TamilNadu ku ungga Mari barber shop, restaurant ku daily kuli ku varala. In mlysia ayarithil oruvan movie super hit, TamilNadu la ? Anbey sivam ingga hit, angga ? You pple never respect Kamal Hassan becoz his family life. But as a star Kamal Hassan 10 times better than all other star in TamilNadu. First mokka commercial kuppa movie ku support kudukatinga da.

 88. siva Kumar

  siva Kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

 89. MARI MUTHU

  MARI MUTHUਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  நல்ல இயக்குனர் திரு சீனுராமசாமி அவர்கள்.

 90. Sano Cycles

  Sano Cyclesਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  @Bala Vignesh ☺😍

 91. Bala Vignesh

  Bala Vigneshਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  @Sano Cycles 👍🤩

 92. Sano Cycles

  Sano Cyclesਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  @Bala Vignesh chumma fun bro😃😍 kochikathinga

 93. Bala Vignesh

  Bala Vigneshਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  @Sano Cycles sari dai

 94. Sano Cycles

  Sano Cyclesਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  @Bala Vignesh ok kiruku punda removed it. 😆

 95. vijayaraghavan srinivasan

  vijayaraghavan srinivasanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  True Love always gives pain sir... relax. Apparently the arrogant 🙄 person won't understood the true love.

 96. arun prashad selvaraj

  arun prashad selvarajਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Avanellam oru periya manasuna , seenu you too a legendary

 97. ramesh babu

  ramesh babuਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Aduthavanai mathikatha evanum manusanea illai.

 98. vijayaraghavan srinivasan

  vijayaraghavan srinivasanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Give opportunity to young true musicians rather than established musicians.

 99. 𝙄𝙎𝘾 𝙎𝙏𝙐𝘿𝙄𝙊𝙎 ™

  𝙄𝙎𝘾 𝙎𝙏𝙐𝘿𝙄𝙊𝙎 ™ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  தருமதுரை தரமான படம். யுவன் மீயிசிக் ❤️👌🏻

 100. jabin jayaram

  jabin jayaramਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  WHY rAJA SIR.. This was how you hurt when SPB sir was alive.Try to honor people's feeling when they are alive. coz it doesnt matter after they are gone.

 101. Ruby T

  Ruby Tਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Really, SPB is the greatest of anyone. It is not about copyrights matter. Anyway, just leave it😬🤗@Charle Jeba

 102. Charle Jeba

  Charle Jebaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Spb acts as hero and create raja as villain. Pls go and read the history of copyright

 103. Ruby T

  Ruby Tਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  @vijay cutz 💯💯💯💯💯👍👍👍👍

 104. Ruby T

  Ruby Tਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Absolutely agree with you 💯💯💯💯

 105. Balaji K

  Balaji Kਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  AAR too. Ella pugazhum iraivanuke.

 106. Balaji V

  Balaji Vਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Sir..vijay sethupathy's best movie dharmadurai...excellent movie ..all the best for maamanidan..

 107. Kavi Kumar

  Kavi Kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  indha director movie thiyetar la paathadhu ila but dharmadhurai spr ..indha movie ah kandipa first day first show paakanu thonavechuruchu ivaroda speech 🥺😊😇

 108. Parthi SaNjay

  Parthi SaNjayਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  வைரமுத்து+யுவன் =தர்மதுரை🔥🔥👌

 109. bhagya lakshmi

  bhagya lakshmiਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Sir, very nice director you are. That musician is always very arrogant person.. always shows his anger to all even to common people..😐

 110. Ramesh Kumar

  Ramesh Kumar25 ਦਿਨ ਪਹਿਲਾਂ

  The Great Man SeenuRamasamy

 111. zero

  zeroਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  3.50 அவர் பேசுவது மிக சரியான கருத்து.......

 112. Latha Muthukrishnan

  Latha Muthukrishnanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  All the best sir. Neenga nalla Tharamana Director so don’t worry. Nalla irupeenga

 113. zero

  zeroਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  தர்மதுரை தரமான படம்..... உணர்வுள்ள படம்......

 114. Karal Memes

  Karal Memesਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  மனிதனை மனிதன் மதிக்காத போது இசைஞானி ஆவது மயிர்ராவது

 115. abishek immanuel

  abishek immanuelਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Ilayaraja sir Thimiru pudichavaru nu sonna namala thituvanga enna panurathu unmai athan .... Head weight athigam avaruku compare panakudathu but irunthalum ARR really hatsoff

 116. smartgui37

  smartgui37ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  மனம் தளறாதீர்கள் எல்லாம் நல்லாதே நடக்கும்......

 117. Uma Shankar

  Uma Shankarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  நல்ல திரைப்படங்களை ஆதரிக்கும் சங்கம் சார்பாக திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤💐

 118. SiddharBhoomi

  SiddharBhoomiਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  புறக்கணிப்பின் வலி கொடுமையானது உணர்ந்தால் மட்டுமே புரியும்.

 119. Soman1948 Arunachalam

  Soman1948 Arunachalamਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  இளையராஜா வின் குணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் பேச்சு

 120. JOSEPH DIAS

  JOSEPH DIASਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Unwarranted misunderstanding, apparently, sparked of by the maverick genius Isaignani. May this unsavoury incident, not tarnish the bonding btwn S. Ramaswamy & Yuvan

 121. K Kannan

  K Kannanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Seenu ramasamy sir making wonderful films.that one we can related to our lifestyle 🙏🙏🙏🙏

 122. G.Venkat narasi

  G.Venkat narasiਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  இளையராஜா ஒரு நல்ல இசை அமைப்பாளர். ஆனால் நல்ல மனிதன் அல்ல.

 123. Sathishkumar Shanmugam

  Sathishkumar Shanmugamਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Very very worest fellow illayaraja

 124. nav

  navਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  aama mathavanga lam uthamanga tha...ne patha poda lusu payale

 125. nav

  navਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  not true

 126. mathana gopal

  mathana gopalਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  100 percent true brother

 127. BV.rathakrishnan BV.rathakrishnan

  BV.rathakrishnan BV.rathakrishnanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அண்ணன் சீனுராமசாமி அவர்களுக்கு கோடான கோடி நன்றி உங்களை போலவேதான் நானும் அண்ணா இசை ஞானி இளையராஜா ஐயா வின் இசை என் உயிரில் கலந்தது அண்ணா இசை ஞானி எது அதில் ஒரு ஆழ்ந்த கருத்து இருக்கும் அதனால் வருத்தப்படவேண்டாம் அவர் ஒரு குழந்தை நல்லது நிச்சயம் நடக்கும் நன்றி வாழ்த்துக்கள் அண்ணா

 128. பயம் அறியான் பயம் அறியான்

  பயம் அறியான் பயம் அறியான்ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  சீனுராமசாமி கொண்டாடப்பட வேண்டிய இயக்குனர். இவர் இயக்கம் ,கதை சிறப்பாக இருக்கும்.

 129. manjunath .m manjunath

  manjunath .m manjunathਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Yaarayum adhigama nesikka koodadhu..they may hurt us

 130. FOTO CRAFT STUDIO

  FOTO CRAFT STUDIOਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  சீனுராமசாமி Sirன் படங்கள் எல்லாமே உயிரோட்டாமானது😍😍😍😍😍

 131. AS crafts

  AS craftsਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  I like dharmadurai movie and it's songs 🎵 😌 👌

 132. A.C. Nagaveni

  A.C. Nagaveniਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  வாழ்த்துக்கள்

 133. ilangovan arumugam

  ilangovan arumugamਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  உண்மை வலிக்கும்தான்.சீனு சொல்வதைத் கேட்கத்தான் வேண்டும்‌. இளையராஜாவின் மனம், கொஞ்சம் கவணிக்க வேண்டும். ஆதங்கத்தை புரிந்துகொள்ளுங்கள்.

 134. M Prabhu

  M Prabhuਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  தென் மேற்கு பருவ காற்று....படம் பார்க்கிற மாதிரி ஃபீல் இருக்காது...under rated director

 135. Kalai Selvam

  Kalai Selvamਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  😁இவர்கள் சார்பாக அவர்கள் சார்பாக என்று சொல்லும் குழு சார்பாக படம் வெற்றிபெற வாழ்ததுக்கள் 😁

 136. mohan doss

  mohan dossਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அருமை படைப்பு தர்மதுரை