Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full

This tamil devotional songs album kanda sasti kavasam containing sashti kavasam and superhit tamil murugan songs, murugan devotional tamil songs, kavadi songs, kavadi chindu songs, கந்த சஷ்டி கவசம் by மகாநதி ஷோபனா | தமிழ் பக்தி பாடல்கள் | முருகன் பாடல்கள் now with Arupadai Veedu pilgrimage of murugan temples Thiruthani, Swamimalai, Palani,Pazhamudircholai, Thirupparankunram and Thiruchendur
This album of Tamil Murugan songs Kandha Shashti Kavacham by MahanadI Shobana was released by Symphony Recording Co. in the year 1996 with Music by D.V.Ramani and lyrics by Devaraya Swamigal and Tadaga Ilamurugu
Some of the other albums rendered by Mahanadhi Shobana for Symphony Include poovadaikari, Solla Solla inikudaiyya and murugan kavadi songs, Muruga, Thiruneeru, Durga Lakshmi Saraswati, Kunkumam, Pillaiyarpattiyile, Shanmugha Mandhiram
Download murugan songs, kanda sashti kavacham, kanda sasti kavasam, kavadi songs download, murugan mp3 songs, sashti kavasam, thaipusam songs, mahanadhi shobana songs, devotional songs tamil,tamil god songs, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs, tamil devotional video, solla solla inikkuthada muruga from our website
www.symphonyrecording.com
Contact email id: sym.recording@gmail.com
You can download this album on itunes at geni.us/ZzL

ਟਿੱਪਣੀਆਂ

  1. Oviya

    Oviya

    🙏🏻முருகா என் வயிற்றில் இருக்கும் கரு நல்லபடியா வளர வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  2. Venkatesh Gowri

    Venkatesh Gowri

    முருகா 🙏.. கந்த சஷ்டி, கேட்டளோ, படித்தாளோ, அவ்ளோ ஆனந்தமாக இருக்கு முருகா 🙏🙏🥰🥰🥰

  3. Sparkify

    Sparkify

    எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

  4. MATHIBALAN MAHESWARI

    MATHIBALAN MAHESWARI

    முருகா என் தங்கை புற்று நோயால் அவதிபடுகின்றாள். காப்பாற்றி குடு முருகா.எல்லோரும் முருகனிடம் பிராத்தனை செய்யுங்கள். தங்கை விரைவில் குணம் அடையவேண்டும்.🙏🙏🙏🙏🌹

  5. Bala Karthu

    Bala Karthu

    இது தான் எனக்கு பிரசவ நேரம்.... முருகா எனக்கு சுக பிரசவம் நடக்க அருள் புரிவனாக என் முருகா அப்பா🙏🙏🙏 ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

  6. gube sai

    gube sai14 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    முருகனை முழு மனதுடன் யார் வழிபட்டாலும் அவன் அருள் அவர்களுக்கு முழுமையாக கிடைக்கும். .......... ஓம் முருகா போற்றி 🙏

  7. மலையக தமிழன் பாலா

    மலையக தமிழன் பாலா2 ਸਾਲ ਪਹਿਲਾਂ

    கந்தசஷ்டி கவசம் கேட்கும் போது மனதுக்கு அமைதியாக இருக்கிறது

  8. sivagami manthirigam

    sivagami manthirigam

    கந்தசஷ்டி கவசம் கேளுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்

  9. sai ram🙏

    sai ram🙏

    இன்று தைப்பூசம் 2022 இந்நாளில் என் அப்பன் முருகன் கவசம் கேட்கும் சுகம் அருமை. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏

  10. BAKKIYA LAKSHMI

    BAKKIYA LAKSHMI

    முருகா என் குழந்தை நலமுடன் சுகப்பிரசவத்தில் பிறக்க ஆசி வழங்குவார்.. என் தோழி கருத்தரிக்க வேண்டுகிறேன்.. 🙏🙏🙏

  11. vishnu D

    vishnu D

    கந்த சஷ்டி கேட்டலே போது அனைத்து பிரச்னையும் சரியாகிவிடும் இது சத்தியமான உண்மை

  12. Thalapathy CreationZ

    Thalapathy CreationZ

    முருகா எனக்கு கல்யாணம் ஆகி 3 வருடம் ஆச்சு எனக்கும் என்னைப் போல் குழந்தைக்காக காத்திருப்பாவர்களுக்கும் குழந்தை பாக்கியம் தாங்க முருகா....🙏

  13. Rathy Theveraja

    Rathy Theveraja

    ஒவ்வொரு நாளும் கந்தசஷ்டி கவசம் கேளுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும் .

  14. Ram Chandran

    Ram Chandran

    முருகா...என் மனைவி உடல் நலம் விரைவில் சரியாகி, நானும் என் மனைவியும் சந்தோசமாக வாழ வேண்டும் 🙏🙏🙏

  15. Suresh Kumar

    Suresh Kumar

    அனைவரும் நோய் நொடிகள் இன்றி வளமோடு வாழவேண்டும், வாழ்க வளமுடன் 🙏. ஓம் சரவண பவ 🙏.

  16. Uma Mani

    Uma Mani14 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    குழந்தை வரம் வேண்டுபவர்கள் கந்த சஷ்டி படியுங்கள்- கேளுங்கள். கை மேல் பலன். 🙏 முருகா

  17. Rema Arul

    Rema Arul

    🙏 முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல படியாக வளர உங்கள் ஆசிர்வாதம் அருள வேண்டும் முருகா 🙏

  18. Vidhya Munusamy

    Vidhya Munusamyਸਾਲ ਪਹਿਲਾਂ

    நா சீக்கிரம் தாய்மை அடைய உன் அருள் வேண்டும் முருகபெருமானே 🙏🙏🙏🙏எனக்கு குழந்தை வரம் தந்து அருள்வாயாக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  19. dharani p

    dharani p

    முருகா குழந்தைக்காக ஏங்கும் எங்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி தந்து அருள் புரிவாயாக 🙏 ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  20. சூரியா பிரபு

    சூரியா பிரபு

    ஓம் வெற்றி வேல் முருகா எங்கள் குடும்பம் ஓற்றுமையாகவும் அமைதியாகவும் இருக்க அருள் புரியட்டும் முருகா வாழ்க. 🙏🙏🙏🙏🙏